2005-2020 சிங்களப்பாட வினா விடை – Grade 5 Scholarship Questions

September 24, 2021
Grade 5 Scholarship
9 3
Spread the love

2005-2020 Sinhala Paper and answer, Grade 5  Scholarship Questions 2nd language sinhala paper Free Download, All Pastpapers Sinhala Questions, Sinhalam Katporm, Sinhalam Grade 5 Scholarship Question Collection, Grade 5 Questions Sinhalam PDF Download

 

2005-2020 வரையான அரச புலமை பரீட்சை சிங்கள பாடம் தொடர்பான வினாக்கள் விடைகள்

தொகுப்பு: பரீனா ஆலிம்
தகா / ரகரியா ைகளிர் கல்லூரி

 

Download

 

 சிங்களச் தசாற்களுக்குரிய ைிழ்ச் தசாற்கரள எழுதுக.
1. பங்குவ :…………………………………………………………………………..
2. பபர கஹ:………………………………………………………………………..
3. அ(ம்)ப கச:…………………………………………………………………………
4. ஆ(ப்)பன சாலாவா:………………………………………………………….
5. பரவியா:………………………………………………………………………………
6. மதுருவா:…………………………………………………………………………….
 பின்வரும் வாக்கியம் சிங்களத் ில் கூறப்படும் வி த்ர ைிழ்
எழுத்துக்களில் எழுதுக.
7. கக கழுவுங்கள்:……………………………………………………………………………………………………………………………
8. கககய பமபல உயர்த்தவும்:……………………………………………………………………………………………………
9. உங்கள் வயது எத்தகன?…………………………………………………………………………………………………………..
10. நான் பாடம் படிக்கிபேன்:……………………………………………………………………………………………………………
11. மீண்டும் வாருங்கள்:……………………………………………………………………………………………………………………
12. சூரியன் உதிக்கிேது:……………………………………………………………………………………………………………………..
13. அதிபர் வருவாரா?………………………………………………………………………………………………………………………..
14. பவகமாக ஓடுங்கள்:…………………………………………………………………………………………………………………….
15. அது எனது புத்தகம்:…………………………………………………………………………………………………………………….
16. வாருங்கள் உட்காருங்கள்:…………………………………………………………………………………………………………
17. பிேந்த தின வாழ்த்துக்கள்:………………………………………………………………………………………………………..
18. பால் குடிக்க:…………………………………………………………………………………………………………………………………..
 பின்வரும் சிங்கள வாக்கியத் ின் கருத்ர த் ைிழில் எழுதுக.
19. அய்யா அத என்பன பந:…………………………………………………………………………………………………………….
20. ம(ட்)ட பம பாடம கியாலா ததன்ன:………………………………………………………………………………………
21. பம அ(ப்)பப பந்திய:……………………………………………………………………………………………………………………..
22. புஸ்தகாலய கீயட்டத அரின்பன:…………………………………………………………………………………………….
23. அபப பந்திய:…………………………………………………………………………………………………………………………………..
24. குருத்துமா எனவதா:……………………………………………………………………………………………………………………
25. தமய மபக புட்டுவ:……………………………………………………………………………………………………………………..
26. கிரி சுது பாட்டய:………………………………………………………………………………………………………………………….
27. தமஹி என்ன:………………………………………………………………………………………………………………………………..
28. அய்யா பத் கன்ன:………………………………………………………………………………………………………………………..
29. ஸ்துதி நங்கி:………………………………………………………………………………………………………………………………….
30. ஒபபக சப சன ீ(ப்)ப தகாதஹாமத?………………………………………………………………………………………….
31. தஹாந்தின் இன்னவா:………………………………………………………………………………………………………………..

விரடகள்

1. வங்கி / வாங்கு / பங்கு
2. தகாய்யா மரம்
3. மா மரம்
4. சிற்றுண்டிச்சாகல / உணவகம் / பபாசனசாகல
5. புோ
6. நுளம்பு
7. அ(த்)த பசாதன்ன / அ(த்)த பஹாதன்ன
8. அத் இஹலட்ட ஓசவன்ன / அத் இஹலட்ட உஸ்ஸன்ன / அத் உடட்ட
உஸ்ஸன்ன
9. ஓயாபக வயச கீயத / ஒபப வயச கீயத / ஒபபக வயச கீயத
10. மம பாடம் கேனவா / மம பாடம் கேமி
11. ஆதயத் என்ன / தநவதத் என்ன / யலித் என்ன
12. இர பாயனவா
13. விதுகல் பதிதுமா எய்த?
14. பவகதயன் துவன்ன / இக்மனின் துவன்ன
15. அர மபக தபாத்த / அே மபக தபாத்த / அர மபக தபாத
16. என்ன வாடிதவன்ன
17. சுப உபன் தினயக் பவவா
18. கிரி தபான்ன
19. அண்ணா இன்று வரமாட்டார்.
20. எனக்கு இந்தப் பாடத்கத தசால்லித் தாருங்கள் / இந்தப் பாடத்கத எனக்குச்
தசால்லித் தாருங்கள்.
21. இது எங்கள் வகுப்பு. / இது எங்களது வகுப்பு.
22. நூலகம் எத்தகன மணிக்கு திேக்கப்படும்? / நூலகம் திேப்பது எத்தகன மணிக்கு?
23. எமது வகுப்பு
24. ஆசிரியர் வருகிோரா? / ஆசிரியர் வருவாரா?
25. இது எனது கதிகர.
26. பால் தவள்கள நிேம். / பால் தவண்ணிேமானது.
27. இங்பக வாருங்கள் / வா
28. அண்ணா பசாறு சாப்பிடுங்கள்.
29. நன்ேி தங்கக
30. உங்கள் சுகம் எப்படி? / உங்கள் நலம் எப்படி?
31. நல்ல சுகம். / நல்லா இருக்கிபோம்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *